Saturday, November 8, 2008

எஸ் . எம் . எஸ்.............

நான் அனுப்புற எஸ் எம் எஸ்ஸை
டெலிட் செய்தா...........
உடம்பில்...
கை இருக்கும்.
கால் இருக்கும்.
மூக்கு இருக்கும்.
முழி இருக்கும்.
தலை இருக்கும்.
ஆனா...........
படிக்கிறதுக்கு மெஸேஜ்
இருக்காது..............
ஜாக்கிரதை!

-------------------------

" உன் செல்லுக்கு நான் ரிங் அடிச்சா..........
பொன் மகள் வந்தாள்...... பொருள் கோடி தந்தாள்............ ன்னு
சாங்க் வச்சிருக்கியே, அவள் கிட்டே சொல்லி எனக்கு
ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி குடுடா! "


-------------------

கடற்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன்.

அலை வந்து அடித்துச் சென்றது -

உன் பெயராவது குளிக்கட்டுமென்று!

ஹி! ஹி!


--------------

செல்போன் கம்பெனியில் பணிபுரிய ஆட்கள் தேவை.

எக்ஸ்பீரியன்ஸ் : 0-2 Yrs.

கல்வித் தகுதி : BE, MBA, MCA

ஜாப் லொகேஷன் : பெங்களூரு

சம்பளம் : 12000

ஜாப் நேச்சர் : செல்போன் டவர் மேலே உட்கார்ந்து காக்கா ஓட்டணும்!

உங்களுடைய பயோடேட்டாவை 10 நாட்களுக்குள் அனுப்பவும்.


-----------------

நீ மட்டும் எனக்கு
தினமும் SMS அனுப்பலன்னா........
கடவுள் உனக்கு
விஜயகாந்த் கலர்,
பிரபு உடம்பு,
சத்யராஜ் ஹேர் ஸ்டைல்,
டி. ராஜேந்தர் முகம்,
ராமராஜன் டிரஸ்சென்ஸ் கொடுத்திடுவார்!
பீ கேர் ஃபுல்!


----------------------