Saturday, September 20, 2008

SMS sokku.......:)))

ஒரு அழகான பொண்ணு உன்னப்பார்த்து ஐ லவ் யூ சொன்னா முதல்ல நீ 2 வேலைகள் பண்ணணும்..

















1 . அவள கண் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவணும்..


2. இல்லேன்னா நான் நீ நினைக்குற அந்த கியூட் பையன் வினோத் இல்லேன்னு சொல்லணும்..




-----------------

தில் இருந்தா எஸ்எம்எஸ் அனுப்புங்க;
அன்பு இருந்தா பட எஸ்எம்எஸ் அனுப்புங்க;
காசு இருந்தா என் எண்ணைக் கூப்பிட்டுப் பேசுங்க.

ஒண்ணும் இல்லாட்டி, உங்க செல்போனை எனக்குக் கொரியர்ல அனுப்பி வையுங்க

5 comments:

முகுந்தன் said...

//ஒரு அழகான பொண்ணு உன்னப்பார்த்து ஐ லவ் யூ சொன்னா //

சொல்லியிருந்தா, முதலில் என்னை விட்டுடு தங்கச்சி அப்படின்னு
சொல்லியிருப்பேன் :))

பொண்ணுங்க மட்டும் தான் அண்ணானு நெனெச்சேன் அப்படின்னு சொல்ல முடியுமா? நாங்களும் அத மாதிரி சொல்லுவோம்ல ?

Karthik said...

Me the second?

Karthik said...

IGIDGAR.
:(

Vijay said...

அம்மணி எப்படி இருக்கீங்க? காலேஜெல்லாம் தொறந்தாச்சே, பிளாகுக்கு குட் பை சொல்லிட்டீங்களொன்னு நினைச்சேன். Template மாற்றி கலக்கலா அக்கிருக்கீங்க!!

Rajesh Krishnamoorthy said...

appo cellphone illana?? enna panrathu?? atha pathi sollave ilaiye.. :)