Monday, January 5, 2009

சாதித்துப் பார்!

காலேஜ் என்பது
கற்பனை..
கிளாஸ் ரூம் என்பது
வேதனை...
சப்ஜெக்ட் என்பது
ரோதனை..
அதில் பாஸ் ஆவதுதான்
சாதனை....!

4 comments:

Karthik said...

எக்ஸாமுக்கு ஓவரா படிக்கிறீங்க போல?!
:)

தமிழ் said...

உண்மைதான்

FunScribbler said...

இப்படி silent இருந்து ஒரு violence கிளப்புறீங்களே...ம்ம்ம்...கிளப்புங்க கிளப்புங்க...அப்பரம்...ரோதனை..ச்சே.. ஐ மின் காலேஜ் எல்லாம் எப்படி போகுது?

மேவி... said...

true o true