Sunday, January 11, 2009

எஸ்.எம்.எஸ்

ஃபீல் பண்ணு
ஆனா
எதிர்காலத்தை
வீணாக்காதே..

யோசனை பண்ணு
ஆனா
நேரத்தை
வீணாக்காதே...

சைட் அடி
ஆனா
சீரியஸா லவ்
பண்ணாதே...

இந்த மெசேஜ்
ஃபார்வேட் பண்ணு
ஆனா
எனக்கே திரும்ப
அனுப்பிடாதே....

3 comments:

தமிழ் said...

அப்புறம் ?

priyamudanprabu said...

///
சைட் அடி
ஆனா
சீரியஸா லவ்
பண்ணாதே...
//

ஏன்?????
ஏன் இப்ப்டி????/

மேவி... said...

எப்பிடிங்க..... இப்படி எல்லாம் தினக் பண்ணுறீங்க....

"சைட் அடி
ஆனா
சீரியஸா லவ்
பண்ணாதே..."
ஏன் இந்த கொல வெறி......