Tuesday, January 6, 2009

University First

University first வர ஆசையா??

அதுக்கொரு ஐடியா தரேன், கவனமா கவனிச்சுக்கோங்க....

4 மணிக்கு எழுந்திருச்சு
ப்ரஷ் பண்ணிட்டு
குளிரா இருந்தாலும்
நல்லா குளிங்க..
5 மணி ஆகிடும்,
அம்மாவை எழுப்பினா
காஃபியோ டீயோ
தருவாங்க...
சீக்கிரம் அதை குடிச்சுட்டு
6 மணிக்கு கிளம்பி
6.30 க்கு
Univesitiy போய்டுங்க..
.
.
.
.
.
.
.
.
அப்புறம் என்ன

நீங்கதான்

Univesity FIRST...

5 comments:

மேவி... said...

அப்படி. ..... இப்பிடி சொன்ன எப்படி

Karthik said...

lolz.

i'll do and write a post about it.
:)

FunScribbler said...

ஹலோ லொள்ளு ராணி, முடியலப்பா!!:)

Karthik said...

Annamalai Universitya illa ANNA universitya??

priyamudanprabu said...

இப்பவே கண்ணகட்டுதே.........