Saturday, November 8, 2008

எஸ் . எம் . எஸ்.............

நான் அனுப்புற எஸ் எம் எஸ்ஸை
டெலிட் செய்தா...........
உடம்பில்...
கை இருக்கும்.
கால் இருக்கும்.
மூக்கு இருக்கும்.
முழி இருக்கும்.
தலை இருக்கும்.
ஆனா...........
படிக்கிறதுக்கு மெஸேஜ்
இருக்காது..............
ஜாக்கிரதை!

-------------------------

" உன் செல்லுக்கு நான் ரிங் அடிச்சா..........
பொன் மகள் வந்தாள்...... பொருள் கோடி தந்தாள்............ ன்னு
சாங்க் வச்சிருக்கியே, அவள் கிட்டே சொல்லி எனக்கு
ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி குடுடா! "


-------------------

கடற்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன்.

அலை வந்து அடித்துச் சென்றது -

உன் பெயராவது குளிக்கட்டுமென்று!

ஹி! ஹி!


--------------

செல்போன் கம்பெனியில் பணிபுரிய ஆட்கள் தேவை.

எக்ஸ்பீரியன்ஸ் : 0-2 Yrs.

கல்வித் தகுதி : BE, MBA, MCA

ஜாப் லொகேஷன் : பெங்களூரு

சம்பளம் : 12000

ஜாப் நேச்சர் : செல்போன் டவர் மேலே உட்கார்ந்து காக்கா ஓட்டணும்!

உங்களுடைய பயோடேட்டாவை 10 நாட்களுக்குள் அனுப்பவும்.


-----------------

நீ மட்டும் எனக்கு
தினமும் SMS அனுப்பலன்னா........
கடவுள் உனக்கு
விஜயகாந்த் கலர்,
பிரபு உடம்பு,
சத்யராஜ் ஹேர் ஸ்டைல்,
டி. ராஜேந்தர் முகம்,
ராமராஜன் டிரஸ்சென்ஸ் கொடுத்திடுவார்!
பீ கேர் ஃபுல்!


----------------------

6 comments:

Karthik said...

//உன் பெயராவது குளிக்கட்டுமென்று!

Ha..ha
This is hilarious!

முகுந்தன் said...

//கடற்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன்.

அலை வந்து அடித்துச் சென்றது -

உன் பெயராவது குளிக்கட்டுமென்று!

ஹி! ஹி! //

eppadi?

முகுந்தன் said...

//செல்போன் கம்பெனியில் பணிபுரிய ஆட்கள் தேவை.

எக்ஸ்பீரியன்ஸ் : 0-2 Yrs.

கல்வித் தகுதி : BE, MBA, MCA

ஜாப் லொகேஷன் : பெங்களூரு

சம்பளம் : 12000

ஜாப் நேச்சர் : செல்போன் டவர் மேலே உட்கார்ந்து காக்கா ஓட்டணும்!

உங்களுடைய பயோடேட்டாவை 10 நாட்களுக்குள் அனுப்பவும்.
//

நெஜமாவே இன்னும் கொஞ்ச நாள்ல இப்படி நடக்கும் போல இருக்கு...

தாரணி பிரியா said...

\\நீ மட்டும் எனக்கு
தினமும் SMS அனுப்பலன்னா........
கடவுள் உனக்கு
விஜயகாந்த் கலர்,
பிரபு உடம்பு,
சத்யராஜ் ஹேர் ஸ்டைல்,
டி. ராஜேந்தர் முகம்,
ராமராஜன் டிரஸ்சென்ஸ் கொடுத்திடுவார்!
பீ கேர் ஃபுல்! \\

intha kodumaikkavathu daily msg. anupicharalam

ப்ரதீபா said...

உங்க ப்ளாக் நல்லா இருக்கு தோழி:)

Sanjai Gandhi said...

ஒரு குருப்பாத் தான்யா கெலம்பி இருக்காங்க.. :)