Saturday, July 26, 2008

SMS மொக்கை...

நீ என்பது
ஒரெழுத்து
நாம் என்பது
இரெழுத்து
அன்பு என்பது
மூன்ரெழுத்து
இன்பம் என்பது
நான்கெழுத்து
உனக்கு எல்லாம்
sms அனுப்ரது
என்
தலை எழுத்து !!!!


-----------------------------

கடவுள் கிட்ட ட்ரெஸ் கேட்டேன்
துணி கடையே கொடுத்தார்_.
சாப்பாடு கேட்டேன்..
ஹோட்டலே கொடுத்தார்-.
செலவுக்கு 5000 கேட்டேன்
உன் cell phone number கொடுத்தார்,
எப்ப உன்ன பார்க்க வரட்டும்???

8 comments:

முகுந்தன் said...
This comment has been removed by the author.
முகுந்தன் said...

//உனக்கு எல்லாம்
sms அனுப்ரது
என்
தலை எழுத்து !!!!
//

அப்படி போடு அருவாள...

Vijay said...

//உனக்கு எல்லாம்
sms அனுப்ரது
என்
தலை எழுத்து !!!!
//

இதையெல்லாம் நாங்க படித்து அதற்கு பின்னூட்டமும் போடுகிறோமே அது என்னவாம்??

Divya said...

mokkai posts matum correct potudra college thoranthalum:)))

சுரேகா.. said...

நல்லா இருக்கே...!

பூந்து விளையாடுங்க!

வாழ்த்துக்கள்

தமிழ் மாங்கனி...அனுப்பிவச்சாங்க
வலைச்சரத்திலேருந்து வந்திருக்கேன்.

குசும்பன் said...

:))) காலையில் சிரிக்க வைத்தது இந்த பதிவு.

நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள்.

குசும்பன் said...

உங்களை பற்றி தமிழ்மாம்பழம் வலைசரத்தில் எழுதி இருக்கிறார்.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள் .

Mathu said...

Haha, cute ones. really nice :)