டீச்சர்: ஏண்டா லாஸ்ட் செமஸ்டர் அந்த பொண்ணோட சுத்தி கிட்டு இருந்த..
இந்த செமஸ்டர் இன்னொரு பொண்ணோட சுத்துர..என்னடா நினைச்சுட்டு இருக்க மனசுல?
ஸ்டூடண்ட்: மேடம்....சிலபஸ் சேஞ்ட்!!
----------------------
டெஸ்டுக்கும்
குவிஸுக்கும்
என்ன வித்தியாசம்??
டெஸ்ட-ல பதில் தெரிஞ்சா 'பாஸ்'
குவிஸ்-ல பதில் தெரியலனாதான் 'பாஸ்'
---------------------------------------------------
டீச்சர்: திருவள்ளுவர் 1330 குறளையும் 133 'அதிகாரமா' எழுதியிருக்கார்.
ஸ்டூடண்ட்:ஏன் சார், ஒரு குறளை கூட அவர் 'அன்பா' எழுதலியா?
Saturday, August 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கலக்கல் ஜோக்ஸ்...welcome back to bloggin after a very long time?
எப்படி போகுது காலேஜ்?
Thamizhmaangani said...
கலக்கல் ஜோக்ஸ்...welcome back to bloggin after a very long time?
எப்படி போகுது காலேஜ்?
----------
college - boruuuuuu
but
hostel - joruuuuuuuuuuu
Gud news to XXX Students. Semester exams are postponed by a month.
To confirm this news visit,
www.stop-dreaming-start-studying.com
மேலே இருக்கிற ஜோக் எனக்கு நைட் 11 மணிக்கு வந்தது. கண் முழிச்சு படிக்கிற பையனை எப்படியெல்லாம் கலாய்க்கிறாங்க.
Post a Comment