* தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க…?
ஆபீஸ்லியா வீட்டிலியா…?
* தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.
அப்ப நீ படிச்சா கிடைக்காதா?
* ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்…!
* மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.
* படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…
யார்..வில்லனா? கதாநாயகனா?..
தயாரிப்பாளர்..
* ராணி: ஏண்டி உன் காதலரை காட்டறேன்னு சொல்லிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற?
வாணி: நான்தான் சொன்னேனே, என் காதலர் என் மேலே “பைத்தியமா” இருக்கார்னு.
Saturday, August 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//"கொஞ்சம் சிரிங்க ...ப்ளீஸ்!!"
கொஞ்சமா?? நிறைய சிரிச்சேங்க...
Wow..Me the firstu??
Cooooooool!
:)
உட்கார்ந்து யோசிப்பீங்களோ!!:)
எப்படி இப்படியெல்லாம்?
புல்லரிக்குது போங்க...
Karthik,
first time visit-ku thanks:)
first comment potathu-ku inoru thaba thanks solikirein:)))
gayathri, ukanthu yosicha thookkam than varum,oditey yosichu paaru.....soku sokka varum:)
mukunthan,
pularichatha?
parthu maadu menjida poguthu:))
ஹிஹிஹிஹி.. போதுமா? இன்னும் கொஞ்ச்ம வேணுமா? :)))))))))))))))))))))))))))))))))
எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்கிறீங்க.....
சரிங்க சிரிச்சுட்டேன் பபோதுமா
நிஜமத்தாங்க
//மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்//
ROTFL :))))
Ur writing is good...this is the first time i am reading ur blog...
have to read all the other posts :))
//மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்//
ROTFL :))))
Ur writing is good...this is the first time i am reading ur blog...
have to read all the other posts :))
Post a Comment