பெண்கள் அழகாய் இருப்பது எப்படி?
மேக்கப்பினாலா
இயற்கையாகவா அல்லது
ஆன்களின் அதீத கற்பனை வளத்தினாலா :)
பெண்
இயற்கையினால் கொஞ்சம்
மேக்கப்பினால் கொஞ்சம்
ஆண்களின் அதீத
கற்பனையினால் மிச்சம்
ஆக அவளே பேரழகு!
Saturday, August 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Me the firstu???
//ஆண்களின் அதீத
கற்பனையினால் மிச்சம்
:)
Thanks Karthik
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.. ரசனனையை பொறுத்து அழகிற்கான அளவுகோல்கள் மாறும்...ஆகவே பொது ஜனங்களே ..அழகுக்கு பார்வை ஒன்றே காரணம்... என்பதை இந்த பேரவையில் நான் பதிவு செய்ய கடமைபட்டுள்ளேன்.. :))
hai Sanjai,
welcome to my page:))
thanks for commenting here.
அப்பரம் ஆண்கள் அழகாய் இருப்பது எப்படி?
என்று ஒரு போஸ்ட் போட்டிங்கன்னா...கொஞ்ச வசதியா இருக்கும்!:)
// மேக்கப்பினாலா
இயற்கையாகவா அல்லது
ஆன்களின் அதீத கற்பனை வளத்தினாலா :) //
எனகென்னமோ முதல் வரிதான் கரீக்டுனு தோனுது....
Post a Comment