நீங்க லவ் பண்றீங்களா??
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...
12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.
11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.
10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.
9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.
8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க
6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.
5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.
4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க
3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க
2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.
1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.
Thursday, June 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
ஷ்வேதா,
உங்களுக்கு இப்போ இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் வருது போல. அதான் எல்லாருக்கும் சொல்லறீங்களா?
நடக்கட்டும் நடக்கட்டும்!
//ஷ்வேதா,
உங்களுக்கு இப்போ இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் வருது போல. அதான் எல்லாருக்கும் சொல்லறீங்களா?
நடக்கட்டும் நடக்கட்டும்!
//
//2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.//
அந்த ஃபீலிங்ஸ்ல தான் நம்பர் 7 மிஸ் பண்ணி இதை எழுதும்போது அவங்களே உள்ளுக்குள்ள சிரிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன் :-)
புரியுது ஸ்வேதா! உங்களுக்குள்ள இருக்குற ஃபீலிங்ஸ எழுதி வச்சு.. ம்ம்ம்ம்... காதலுக்கு மரியாதை! காதலே ஜெயம்!
காதலும் கற்று மற.......
visit my blog
jebamail.blogspot.com
thank you...
//அந்த ஃபீலிங்ஸ்ல தான் நம்பர் 7 மிஸ் பண்ணி இதை எழுதும்போது அவங்களே உள்ளுக்குள்ள சிரிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன் :-)//
ஆஹா... ஆஹா...!!! :))
இதை கடைசியா சேத்துக்கலாம் - 'at-least இந்த 12 signs இருக்கிற மாதிரி பில்டப் ஆவது கொடுப்பீங்க.'
நடத்து நடத்து:))
///1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.///
நான் முதல்ல படிச்சதே இந்த மாட்டரைத்தான் இது எப்படி இருக்கு...:)
///நீங்க லவ் பண்றீங்களா??
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...///
மொத்தம் 12 தானா இல்ல இன்னும் இருக்கா...?
//12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.//
அப்புறம்...
//11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க//
இனி யாரையாவது பாத்தா கவனிக்கறேன்...:)
///10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.///
அட...
///9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.///
இத பாத்திருக்கேன்...
///8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க///
இது உங்களுக்கு நடந்திருக்கா...:)
//6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.//
ஓ...அப்படியா...:)
//5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.//
:) :))
//4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க//
தில்லுனு சொல்லுவாங்களே அதுவா...
ஏனிப்படி றிஸ்க் எடுக்கிறாய்ங்க...!?
//3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க//
இத படிக்கிறப்போ......??? :)
///2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.///
உண்மையிலN நான் பதிவோட முடிவதான் முதல்ல படிச்சேன் அதால நான் அலர்ட் ஆயிட்டேன்...
:))
//1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.//
ம்...:)
அதுக்குள்ள இத்தனை பதிவா ஷ்வேதா...கலக்குங்க! திவ்யா மேடம் கூட ராசியாயிட்டிங்க போல உங்களுக்கு நல்ல திறமைசாலிகளின் ஆதரவுகிடைச்சிருக்கு.
காயத்ரி, திவ்யா ம்ம்ம்... தொடர்ந்துகலக்குங்க!
மற்றய பதிவுகளும் படிச்சு பாத்திருக்கேன் "கமன்ட்ஸ்" அப்புறமா நேரம் கிடைக்கறப்போ குடுக்கறேன்...
வாழ்த்துக்கள்...
// இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க //
எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....
எந்த சினிமா பாத்தாலும் அவங்கதான் ஹீரோயினா தெரிவாங்க...
எந்த கதை படிச்சாலும் அவங்கதான் கேரக்டரா தெரிவாங்க...
இன்னும் எவ்ளவோ இருக்குங்க.....
விஜய் said...
ஷ்வேதா,
உங்களுக்கு இப்போ இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் வருது போல. அதான் எல்லாருக்கும் சொல்லறீங்களா?
நடக்கட்டும் நடக்கட்டும்!
-------
nothing of such ....so far:(
முகுந்தன் said...
//ஷ்வேதா,
உங்களுக்கு இப்போ இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் வருது போல. அதான் எல்லாருக்கும் சொல்லறீங்களா?
நடக்கட்டும் நடக்கட்டும்!
//
//2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.//
அந்த ஃபீலிங்ஸ்ல தான் நம்பர் 7 மிஸ் பண்ணி இதை எழுதும்போது அவங்களே உள்ளுக்குள்ள சிரிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன் :-)
--------------
epdy thapu thappa nenaikakudadhu:-)
Thamizhmaangani said...
புரியுது ஸ்வேதா! உங்களுக்குள்ள இருக்குற ஃபீலிங்ஸ எழுதி வச்சு.. ம்ம்ம்ம்... காதலுக்கு மரியாதை! காதலே ஜெயம்!
-----
neengaluma ipdy solteenga...avvvvvvv:(
mariyadhai & jeyam-nu gosham yellam podreenga, appo neenga???
ெஜபா said...
காதலும் கற்று மற.......
visit my blog
jebamail.blogspot.com
thank you...
---------
love matumila,yellamey padichathum thanavey maranthiduthu, what to do:(
நிமல்/NiMaL said...
//அந்த ஃபீலிங்ஸ்ல தான் நம்பர் 7 மிஸ் பண்ணி இதை எழுதும்போது அவங்களே உள்ளுக்குள்ள சிரிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன் :-)//
ஆஹா... ஆஹா...!!! :))
இதை கடைசியா சேத்துக்கலாம் - 'at-least இந்த 12 signs இருக்கிற மாதிரி பில்டப் ஆவது கொடுப்பீங்க.'
-------------
BUILD-UP???
:((((
Divya said...
நடத்து நடத்து:))
-------
he-he-he,
please dont mind-kka:)))
தமிழன்... said...
///1: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக் பண்ணிட்டு...........silent-ஆ உங்களுக்குள்ளவே சிரிச்சுப்பீங்க.///
நான் முதல்ல படிச்சதே இந்த மாட்டரைத்தான் இது எப்படி இருக்கு...:)
----------
this is not fair:(
தமிழன்... said...
///நீங்க லவ் பண்றீங்களா??
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ...///
மொத்தம் 12 தானா இல்ல இன்னும் இருக்கா...?
-----------
thats all for now:)))
தமிழன்... said...
//12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.//
அப்புறம்...
--------------
aprum dream land poydveenga:))
தமிழன்... said...
//11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க//
இனி யாரையாவது பாத்தா கவனிக்கறேன்...:)
---------
watch out:-)
தமிழன்... said...
///8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க///
இது உங்களுக்கு நடந்திருக்கா...:)
-----------
NOT YET :((((
தமிழன்... said...
//6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.//
ஓ...அப்படியா...:)
--------------
O S apdythan:-)
தமிழன்... said...
//4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க//
தில்லுனு சொல்லுவாங்களே அதுவா...
ஏனிப்படி றிஸ்க் எடுக்கிறாய்ங்க...!?
---------
RISK yellam RUSK sapdra mathri:-)
தமிழன்... said...
///2: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7 மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.///
உண்மையிலN நான் பதிவோட முடிவதான் முதல்ல படிச்சேன் அதால நான் அலர்ட் ஆயிட்டேன்...
:))
--------------
you have played an UNFAIR game, so you were alert:(
தமிழன்... said...
அதுக்குள்ள இத்தனை பதிவா ஷ்வேதா...கலக்குங்க! திவ்யா மேடம் கூட ராசியாயிட்டிங்க போல உங்களுக்கு நல்ல திறமைசாலிகளின் ஆதரவுகிடைச்சிருக்கு.
காயத்ரி, திவ்யா ம்ம்ம்... தொடர்ந்துகலக்குங்க!
மற்றய பதிவுகளும் படிச்சு பாத்திருக்கேன் "கமன்ட்ஸ்" அப்புறமா நேரம் கிடைக்கறப்போ குடுக்கறேன்...
வாழ்த்துக்கள்...
--------------------
visit by when you find some time, THANKS:-)
J J Reegan said...
// இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இருந்துட்டேயிருந்துருப்பாங்க //
எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்....
எந்த சினிமா பாத்தாலும் அவங்கதான் ஹீரோயினா தெரிவாங்க...
எந்த கதை படிச்சாலும் அவங்கதான் கேரக்டரா தெரிவாங்க...
இன்னும் எவ்ளவோ இருக்குங்க.....
-----------
the EXPERIENCE talks J J Reegan:-)
kadaisi renda thavira oru symptomum illaiye :((( kadaisiku munthunathu kooda yaaraiyo nenachu illa.. post content naala :)))
kadaisi renda thavira oru symptomum illaiye :((( kadaisiku munthunathu kooda yaaraiyo nenachu illa.. post content naala :)))
ஹையய்யோ...இந்த மாதிரி சிம்ப்டம் எனக்கு 250 வாட்டியா வருது?
அப்பா நான் என்ன செய்யனும் :((((
Post a Comment