Sunday, June 29, 2008

SMS mokkais....

நண்பா! நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா,
அது என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside
Mental outside !!!




டைபிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே... முன் அனுபவம் இருக்கா... என்ன ஸ்பீடு ?''
''நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவேன் சார்...!



உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.




இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...



பெப்ஸிக்கு சூர்யா... கோக்குக்கு விஜய்... ஃபேண்டாவுக்கு சிம்ரன்... கவலையே படாதே மாமு' கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை'




காலிஃ பிளவரை' தலையில் வைக்க முடியாது
எலக்ட்ரி' சிட்டி'யில் தங்க முடியாது
கள்ளிப்' பாலில்' காபி போட முடியாது
கோல' மாவில்' பூரி போட முடியாது
கோல்டு' பில்டரை அடகு வைக்க முடியாது
- இது மாதிரி
உன்னையும் குளிக்க வைக்க முடியாது!

12 comments:

Nimal said...

:)))

சூப்பரு...!!!

முகுந்தன் said...

//உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.//

என்னால முடியலையே :-))

Vijay said...

\\Intel Inside
Mental Outside\\
We have heard it as Intel inside and Idiot outside. Mental outside is a good one though. LOL :)

Divya said...

\\இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...\\

இந்த மொக்கை ரொம்ப நல்லாயிருக்கு;))

FunScribbler said...

முடியல... என்னால முடியல!!

Shwetha Robert said...

நிமல்/NiMaL said...
:)))

சூப்பரு...!!!

------------------

Thanks :-)

Shwetha Robert said...

முகுந்தன் said...
//உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.//

என்னால முடியலையே :-))

-------------------

aiyo parthu:-)

Shwetha Robert said...

விஜய் said...
\\Intel Inside
Mental Outside\\
We have heard it as Intel inside and Idiot outside. Mental outside is a good one though. LOL :)

------------

IDIOT outside ...edhu nallrukei:))

Shwetha Robert said...

Divya said...
\\இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...\\

இந்த மொக்கை ரொம்ப நல்லாயிருக்கு;))

----------
thanks-kka

Shwetha Robert said...

Thamizhmaangani said...
முடியல... என்னால முடியல!!

--------------

:-)))
mudyum gaya3....unala mudyum

Prabhu Chinnappan said...

nice mokkais...thangalai sami...

ஜி said...

//உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
//

Ithu rendum Top classu :))