Friday, June 6, 2008

ஹார்ட் அட்டாக்!!

ஹார்ட் அட்டாக்னா என்ன தெரியுமா?

ஒரு அழகான பொண்ணு உன்ன பார்த்தா - உன் பிளட் ஹீட் ஆகும்.

அவள் சிரித்தால் - உன் பிளட் பிரஷர் இன்கிரீஸ் ஆகும்.

அவ உன் பக்கத்துல வந்தால் - உன் ஹார்ட் பீட் ரேஸ் ஆகும், ஃபேஸ் வேர்க்கும், நாக்கு உலர்ந்து போகும்.

அவ தன்னோட அழகான உதட்டை ஓபன் பண்ணி......
"அண்ணா, காந்தி பார்க்குக்கு எந்த பஸ்ல போகனும்"னு கேக்கும் போது, உன் ஹார்ட்ல 'டம்' னு ஒரு சத்தம் கேட்கும் பார்,

அதுக்கு பேர் தான் ஹார்ட் அட்டாக்....

12 comments:

கருணாகார்த்திகேயன் said...

இதுக்கு பேர்தான் "ஹார்ட் அட்டாக்கா ??!!
சொல்லவே இல்ல.......

வம்புடன்,
கருணாகார்த்திகேயன்

முகுந்தன் said...

ஸ்வேதா,
நீங்க தமிழ்ல எழுத ஆரம்பிச்சதும் நெனச்சேன் இது மாதிரி ஏதாவது குசும்பு வேல பண்ணுவீங்கன்னு
:-) நடத்துங்க.....

முகுந்தன்

ஜி said...

Enunga ammani intha kolaveri??

Athu peru heart attack illa... heart burst :)))

தமிழன்-கறுப்பி... said...

என்ன இது...:)

தமிழன்-கறுப்பி... said...

நான் ஒப்புக்க மாட்டேன்...:(

ஜொள்ளுப்பாண்டி said...

முதல்ல பதிவுலகுக்கு வந்த
ஸ்வேதாக்கு விசிலடிச்சு வரவேற்கிறேன்...
வீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.........
;)))))))))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//அவ தன்னோட அழகான உதட்டை ஓபன் பண்ணி......
"அண்ணா, காந்தி பார்க்குக்கு எந்த பஸ்ல போகனும்"னு கேக்கும் போது, உன் ஹார்ட்ல 'டம்' னு ஒரு சத்தம் கேட்கும் பார்,

அதுக்கு பேர் தான் ஹார்ட் அட்டாக்....//


அடடா என்னாங்கம்மணி இப்படி சொல்லிப்போட்டீங்க..??
அண்ணா சொன்ன எல்லாம் மனசு ஒடஞ்சு போனா நமக்கு
எல்லாம் பல அட்டாக் வந்து இருக்கணும்ல...??
இந்த சல சலப்புக்கு
எல்லாம் அஞ்சக்கூடாதுங்கறேன்... :)))))

FunScribbler said...

ஆஹா... கலக்குற தல!! டாப் கியர்ல போட்டு செம்ம தூள் படுத்துறப்பா!!!

எங்க கொள்ளுதாத்தாவுக்கு தாத்தா ஒருத்தரு heart attackல போயிட்டாருன்னு சொல்லி கேள்விபட்டு இருக்கேன்! அப்போ இதானா மேட்டரு!! ஆஹா.. தாத்தா!!

Shwetha Robert said...

கார்த்திகேயன் . கருணாநிதி said...
இதுக்கு பேர்தான் "ஹார்ட் அட்டாக்கா ??!!
சொல்லவே இல்ல.......

வம்புடன்,
கருணாகார்த்திகேயன்
---------------------------------

'idhuku peru thaan heart attack aa nu' neenga ketkavey illanu pathiluku vambu panamatein nan!!!



முகுந்தன் said...
ஸ்வேதா,
நீங்க தமிழ்ல எழுத ஆரம்பிச்சதும் நெனச்சேன் இது மாதிரி ஏதாவது குசும்பு வேல பண்ணுவீங்கன்னு
:-) நடத்துங்க.....

முகுந்தன்
----------------------

yeinga apdi nenaicheenga, joshiyam theriuma mukunthan ungaluku??



ஜி said...
Enunga ammani intha kolaveri??

Athu peru heart attack illa... heart burst :)))

------------------------------

heart burst aa.......heart attack nu desent aa sonna neenga heart burst tu potu otaikireenga:))


தமிழன்... said...
என்ன இது...:)
----------------

edhu tamilan?


தமிழன்... said...
நான் ஒப்புக்க மாட்டேன்...:(
----------------
yedhai opukka mateenga, ANNA nu kupitathaiya??


ஜொள்ளுப்பாண்டி said...
முதல்ல பதிவுலகுக்கு வந்த
ஸ்வேதாக்கு விசிலடிச்சு வரவேற்கிறேன்...
வீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.........
;)))))))))))))))
-----------------------

Whistling wlecome ku remba thanks jollupondy:))




ஜொள்ளுப்பாண்டி said...
//அவ தன்னோட அழகான உதட்டை ஓபன் பண்ணி......
"அண்ணா, காந்தி பார்க்குக்கு எந்த பஸ்ல போகனும்"னு கேக்கும் போது, உன் ஹார்ட்ல 'டம்' னு ஒரு சத்தம் கேட்கும் பார்,

அதுக்கு பேர் தான் ஹார்ட் அட்டாக்....//


அடடா என்னாங்கம்மணி இப்படி சொல்லிப்போட்டீங்க..??
அண்ணா சொன்ன எல்லாம் மனசு ஒடஞ்சு போனா நமக்கு
எல்லாம் பல அட்டாக் வந்து இருக்கணும்ல...??
இந்த சல சலப்புக்கு
எல்லாம் அஞ்சக்கூடாதுங்கறேன்... :)))))
----------------------

neenga periya 'anja nenjana' irupeenga polirukuthu:))


Thamizhmaangani said...
ஆஹா... கலக்குற தல!! டாப் கியர்ல போட்டு செம்ம தூள் படுத்துறப்பா!!!

எங்க கொள்ளுதாத்தாவுக்கு தாத்தா ஒருத்தரு heart attackல போயிட்டாருன்னு சொல்லி கேள்விபட்டு இருக்கேன்! அப்போ இதானா மேட்டரு!! ஆஹா.. தாத்தா!!
----------------------

thaththakkum ithey attack thana:))

top gear ellam podala tamilmangani,idhu first gear than:-)

Shwetha Robert said...

As per the request of one of the readers of my blog, I have started replying each one of you speratly in comment page:))

Thanks to that reader:-)

Divya said...

தமாஷா இருக்கு ஸ்வேதா:))

Divya said...

அட! நீங்க தமிழ்ல பதிவு எழுத ஆரம்பிச்சாச்சா??

தமிழ்மாங்கனியின் கோச்சிங்கா?
அப்போ கண்டிப்பா நல்லா[வே] வருவீங்க ஸ்வேதா,

வாழ்த்துக்கள், தொடர்ந்து நிறைய பதிவுகள் எழுதுங்க.