காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்.
என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.
லைஃப்லே ஒண்ணுமே இல்லேன்னா
போர் அடிக்கும்,
தலையிலே ஒண்ணும் இல்லேன்னா
கிளேர் அடிக்கும்.
நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது
நண்பா
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா
நீங்க சைட் அடிச்சா,
அதுக்குப் பேர் ‘ஜஸ்ட் லுக்கிங்‘
நாங்க பார்த்தா,
அதுக்குப் பேரு ஜொள்ளா?
பபுள் கம்முக்கும் பொண்ணுங்களுக்கும் இருக்கிற ஒற்றுமை…
ரெண்டுமே ஆரம்பத்துலே ஸ்வீட்டாத்தான் இருக்கும்
போகப் போக டேஸ்ட்டே இல்லாமப் போயிடும
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
ஸ்வேதா, மொக்கைஸ் எல்லாம் நல்லா இருக்கு:))
எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??
\\என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.\\
LOL:))
கலக்கல்ஸ்...!
//எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??//
எல்லாம் ஓவர் மொக்கைஸால வாற confusions... :))
//என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.//
Super....
//எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??//
ada!! unmaiyaa sonna neenga en ammani question kekkureenga?? ;)))
gud mokkais :) last 2 ..unnaly unnalay pada dialoguesla?
\\ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது \\
நாம அடிச்ச சைட் நம்மள திருப்பி அடிச்சா?
\\நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா\\
தப்பு, "நேர்ல பிசாசு மாதிரிதான் இருப்பா!"
\\போகப் போக டேஸ்ட்டே இல்லாமப் போயிடும\\
ரொம்ப கரெக்ட். துப்பவும் முடியாது. முழுங்கவும் முடியாது
Divya said...
ஸ்வேதா, மொக்கைஸ் எல்லாம் நல்லா இருக்கு:))
எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??
-------------
same side goal pota aapu varum,
opposite side goal pota award varum:)))
நிமல்/NiMaL said...
கலக்கல்ஸ்...!
//எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??//
எல்லாம் ஓவர் மொக்கைஸால வாற confusions... :))
----------
no confusions in mokkais,
clean & clear always:)
முகுந்தன் said...
//என்னதான் கராத்தேல
பிளாக்பெல்ட்டுனாலும்
தெருநாய் தொரத்தினா
ஓடத்தான் செய்யணும்.//
Super....
----------
:))
ஜி said...
//எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??//
ada!! unmaiyaa sonna neenga en ammani question kekkureenga?? ;)))
------------------
ada!! divya-ka va thitatheenga,
paavum akka-ku ethir animela apdi enna kopamo:)
gils said...
gud mokkais :) last 2 ..unnaly unnalay pada dialoguesla?
------------
last 2 movie dialogues-aa,thanks for the info gils:))
விஜய் said...
\\ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது \\
நாம அடிச்ச சைட் நம்மள திருப்பி அடிச்சா?
--------------
edhu antha SERUPPU adi than-aa solreenga??
\\நெகடிவ்ல
பிசாசு மாதிரிதான் இருப்பா\\
தப்பு, "நேர்ல பிசாசு மாதிரிதான் இருப்பா!"
------------
ivlo strong-aa solreenga, nerla pisasu parthuteenglo??
\\போகப் போக டேஸ்ட்டே இல்லாமப் போயிடும\\
ரொம்ப கரெக்ட். துப்பவும் முடியாது. முழுங்கவும் முடியாது\\
---------------
mulunga venam, thuppavum venam.....appadiyey sapidalam:)
//எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??//
நல்ல்லா கேளு திவ்ஸ், என் கண்ணு இப்ப கோபத்துல விஜய்காந்த் மாதிரி சிவந்துபோய் இருக்கு...
//same side goal pota aapu varum,
opposite side goal pota award varum:)))//
ஹாஹாஹா..ஹாஹாஹா.. காமெடில கலக்குறேள்!!
//நீங்க சைட் அடிச்சா,
அதுக்குப் பேர் ‘ஜஸ்ட் லுக்கிங்‘
நாங்க பார்த்தா,
அதுக்குப் பேரு ஜொள்ளா?//
இது உன்னாலே உன்னாலே படத்துல வினேய் சொல்லும் டயலாக்!!
//நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது//
ஹாஹா.. தோழியே, என் கண்ணை திறந்துவச்சுட்டீயே!
\\same side goal pota aapu varum,
opposite side goal pota award varum:)))\\
உலக ஞானம் நெரைய இருக்கு போல!
\\நீங்க சைட் அடிச்சா,
அதுக்குப் பேர் ‘ஜஸ்ட் லுக்கிங்‘
நாங்க பார்த்தா,
அதுக்குப் பேரு ஜொள்ளா?\\
ஜூப்பர்!
Thamizhmaangani said...
//எதிர் அணிக்கே எப்பவும் goal போடுற ஏன்??//
நல்ல்லா கேளு திவ்ஸ், என் கண்ணு இப்ப கோபத்துல விஜய்காந்த் மாதிரி சிவந்துபோய் இருக்கு...
------
eye drops venuma Gaya3??
//same side goal pota aapu varum,
opposite side goal pota award varum:)))//
ஹாஹாஹா..ஹாஹாஹா.. காமெடில கலக்குறேள்!!
-------
aathula sambhar kalaki kalaki train agindein:-)
//நீங்க சைட் அடிச்சா,
அதுக்குப் பேர் ‘ஜஸ்ட் லுக்கிங்‘
நாங்க பார்த்தா,
அதுக்குப் பேரு ஜொள்ளா?//
இது உன்னாலே உன்னாலே படத்துல வினேய் சொல்லும் டயலாக்!!
-----
Cinema info yellam finger tip la vaichiruka:))
//நண்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது//
ஹாஹா.. தோழியே, என் கண்ணை திறந்துவச்சுட்டீயே!
-----
appo evlo naal kannu moodi YOGA panitruntheya??
Ramya Ramani said...
\\same side goal pota aapu varum,
opposite side goal pota award varum:)))\\
உலக ஞானம் நெரைய இருக்கு போல!
\\நீங்க சைட் அடிச்சா,
அதுக்குப் பேர் ‘ஜஸ்ட் லுக்கிங்‘
நாங்க பார்த்தா,
அதுக்குப் பேரு ஜொள்ளா?\\
ஜூப்பர்!
------------
vulaga gnanam yellam koodavey poranthathu Ramya:-)
இதையும் புடி ஸ்வேதாக் கண்ணு.
எறும்பு நினைச்சா யார் காதை வேணாலும் கடிக்க முடியும்.
ஆனா யார் நினைச்சாலும் எறும்பு காதைக் கடிக்க முடியாது.
சில பல சொந்தக் காரணத்துக்காக வலையுலகை விட்டுக் கொஞ்ச நாள் ஒதுங்கி இருக்க நினைக்கிறேன், ஸ்வேதாம்மா.
என் Blog வந்து போனதற்கு நன்றி.
சாம் தாத்தா said...

--------
Thanks for visiting thaththa:)
Take your time and return back to blogworld:-)
நானும் உங்க ஊருதானுங்கோ. ரொம்ப நல்லாவே இருக்கு உங்க வளைத்தலம். ஏப்பவாச்சும் நேரம் கெடச்சா கொஞ்சம் இதுலயும் ஒரு கண்ணு வைங்க மேடம்.
Post a Comment