Monday, June 16, 2008

கல்யாணமா கல்யாணம்...

வின்டோஸ்க்கும் லினக்ஸ்க்கும் கல்யாணம்.
அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம்.
இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.
அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.
கல்யாணமா கல்யாணம்.கல்யாணமா கல்யாணம்.

மாப்பிள்ளை சி ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,
மணப்பொண்ணு சி+ + தானுங்கோ,
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் யாருங்கோ...?
தலைவரு பில்கேட்ஸ் தானுங்கோ.

16 comments:

Nimal said...

ரீமிக்ஸ் கவிதையில கலக்கிறீங்கோ...!

(நாளை பயர்பாக்ஸ் திருவிழா...!)

முகுந்தன் said...

naan onnum sollalai :-)

FunScribbler said...

//naan onnum sollalai :-)//

முகுந்தன, நானும் ஒன்னு சொல்லல்ல. அவ்வ்வ்வ்!!:))

முகுந்தன் said...

//முகுந்தன, நானும் ஒன்னு சொல்லல்ல. அவ்வ்வ்வ்!!:))//

:-))

Vijay said...

kalakkal remix.

Divya said...

கலக்கல்ஸ் ஸ்வேதா:)))

ஜெபா said...

எப்ப கல்யாணம் ங்க......?

Shwetha Robert said...

Blogger நிமல்/NiMaL said...

ரீமிக்ஸ் கவிதையில கலக்கிறீங்கோ...!

(நாளை பயர்பாக்ஸ் திருவிழா...!)
----------

firfox thiruvizha irukatum,firefox-la tamil fonts ellam dance aduthu blog-la, what to do Nimal??

Shwetha Robert said...

முகுந்தன் said...

naan onnum sollalai :-)
------------

athepadi neenga onum solama polam:(

Shwetha Robert said...

Thamizhmaangani said...

//naan onnum sollalai :-)//

முகுந்தன, நானும் ஒன்னு சொல்லல்ல. அவ்வ்வ்வ்!!:))--
-------------

neeyuma gayathiri:(

Shwetha Robert said...

முகுந்தன் said...

//முகுந்தன, நானும் ஒன்னு சொல்லல்ல. அவ்வ்வ்வ்!!:))//

:-))
----------

:((((

Shwetha Robert said...

விஜய் said...

kalakkal remix.

--------

neenga than romba nalla anna......vijay anna, thanks anna:))

Shwetha Robert said...

Divya said...

கலக்கல்ஸ் ஸ்வேதா:)))

-------

thanks for visiting :)

Shwetha Robert said...

ெஜபா said...

எப்ப கல்யாணம் ங்க......?
-------

that you have to ask my appa & amma:))

gils said...

rotfl... :D enaku gaaana ulaganathan kaia aatikittay paadina mari theriyuthu.. :)

//எப்ப கல்யாணம் ங்க......?
-------

that you have to ask my appa & amma:))
//

yaaro enna politician mari pesarennu sonnanga :D

FunScribbler said...

//yaaro enna politician mari pesarennu sonnanga :D//

அரசியல் வாழ்க்கைல இதலாம் சகஜம்மப்பா!!