Friday, June 20, 2008

வலையுலகில் கிடைத்த தோழமை

Tamil Blogs read பண்ணிட்டு இருக்கிறச்ச தான், எனக்கும் blog எழுதனும்னு ஆசை வந்தது.

Free blogger account...so உடனே blog யும் open பண்ணியாச்சு., இப்போ தமிழில் எப்படி டைப் பண்ணனும்னு தெரில...அப்போதான் காயத்திரியின் நட்பு கிடைச்சது.

காயத்திரிக்கிட்ட கேட்டேன் எப்படி தமிழில் டைப் பண்றதுன்னு, உடனே ரொம்ப detailed-ஆ ஒரு email பண்ணினா. 1'st std kid-க்கு 'அ''ஆ' சொல்லிக் கொடுக்கிற மாதிரி step by step சொல்லிக் கொடுத்தா. அவ புண்ணியத்துல தமிழ் டைப்பிங் படிச்சுட்டு இருக்கிறேன்.

நல்லா தேறிட்டேனா??? நீங்கதான் சொல்லனும்:))

சரி, இப்போ தமிழ்-ல டைப் பண்ண ஓரளவுக்கு கத்துக்கிட்டாச்சு, அடுத்து என்ன பதிவு எழுதலாம்னு ஒரே thinkings of tamilnadu!
அதுக்கும் காயத்ரிகிட்டவே help கெட்டு தொந்தரவு பண்ன வேனாம், வேற யாரை கேட்கலாம்னு யோசனையில் இருந்தப்போதான்....என் அண்ணா ஆனந்த் மூலமா திவ்யா அக்காவின் அறிமுகம் கிடைச்சுது.

அவங்க writing எல்லாம் நான் ரொம்ப ரசிச்சு படிச்சுட்டு இருந்தப்போ அவங்க அறிமுகத்தில் காட்டிய அன்பும் அக்கறையும் ஆச்சரியப்பட வைச்சது.[அக்கா ஒரு தும்மல் போட்டுக்கங்க இப்போ!!]

பதிவு என்ன எழுதலாம்னு அக்கா கிட்டவே கேட்டேன், அவங்க ரேஞ்சுக்கு கதை எழுதலாம், கவிதை எழுதலாம்னு ஐடியா கொடுத்தாங்க.

"எக்கா.........எக்கா, கதை கவிதை எல்லாம் படிச்சு ரசிக்க தெரியும், 'nice..........lovely..........very nice' ன்னு comments- யும் போட தெரியும், ஆனா சொந்தமா எழுத தெரியாதுக்கா" அப்படின்னு பதில் சொன்னேன் chat-யில்.

"ஓ...அப்படியா" -ன்னு சொல்லிட்டு அமைதியா ஆகிட்டாங்க.

நானும் ஒரு smiley போட்டுவிட்டுட்டு அவங்க என்ன அடுத்து சொல்லப்போறாங்கன்னு chat window-வே பார்த்துட்டு இருந்தேன்...sound-யே காணோம்.

"திவ்ஸ் கிட்ட சும்மா நோண்டி நோண்டி கேள்வி கேட்காதே, அவ நல்லா பழகும் முன்னாடி அப்படி கேட்டா......brb போட்டு escape ஆகிடுவா" அப்படின்னு என் ஆனந்த அண்ணா already சொல்லியிருந்தாங்க[Sorry Anand அண்ணா, நீங்க கொடுத்த secret tips-அ நான் டமார்-னு போட்டு உடைச்சுட்டேன்!!]

So அக்காவை S ஆக விட கூடாதுன்னு, நானே conversation continue பண்ணி....கூல் பண்ணி,
'டிப்ஸ்-திவ்ஸ்' - கிட்ட கொஞ்சம் ஐடியா எல்லாம் கேட்டி வாங்கிக்கிட்டேன்.

அவங்க கொடுத்த aasignment தான் இந்த post.

'இப்போ நாம பேசின இந்த chat-அ அப்படியே ஒரு post -ஆ எழுது, எப்படி இருக்கு உன் flow-ன்னு பார்க்கிறேன்' அப்படின்னு எனக்கு ஒரு test வைச்சிருக்காங்க.

நானும் எழுதிட்டு draft email பண்ணினேன் Divya-ka வுக்கு.
நிறைய 'red font ' corrections பண்ணி, edit பண்ணி அழகா[?] அனுப்பிச்சாங்க.

இந்த பதிவுக்கு பாஸ்மார்க் கிடைக்குமா???

26 comments:

நவீன் ப்ரகாஷ் said...

ஸ்வேதா.... அட நல்லா இருக்கே உங்க எழுத்து...
இன்னும் எழுதுங்க.... வாழ்த்துக்கள்... :))))

முகுந்தன் said...

"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்" அப்பிடின்னு சொல்லுங்க :-))

Vijay said...

\\நல்லா தேறிட்டேனா??? நீங்கதான் சொல்லனும்:))\\
இல்லைம்மா, Spelling mistake இருக்கு பாரு

\\என் அண்ணா ஆனந்த் மூலமா திவ்யா அக்காவின் \\
திவ்யா தான் உங்க மானசீக குருவா? அப்போ நிறைய காதல் கதைகள் படிக்கலாம்.

அதெப்படிங்க, காலையிலே முதல் வேலையா ஒரு பிளாக் எழுதிட்டுத்தான் மற்ற வேலையை பார்ப்பீங்களா?
நடத்துங்க நடத்துங்க

அன்புடன்,
விஜய்

Shwetha Robert said...

நவீன் ப்ரகாஷ் said...
ஸ்வேதா.... அட நல்லா இருக்கே உங்க எழுத்து...
இன்னும் எழுதுங்க.... வாழ்த்துக்கள்... :))))
------

THANK YOU!!

Shwetha Robert said...

முகுந்தன் said...
"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்" அப்பிடின்னு சொல்லுங்க :-))

--------

Thanks for the PASS mark:)

Shwetha Robert said...

விஜய் said...
\\நல்லா தேறிட்டேனா??? நீங்கதான் சொல்லனும்:))\\
இல்லைம்மா, Spelling mistake இருக்கு பாரு

--------------

Mistakes iruntha thalaila kuttama solli kodunganna ethu mistake-nu:))

முகுந்தன் said...

JUST PASS அப்படின்னு நெனச்சுக்காதீங்க,
நல்லாவே இருக்கு
உங்கள் எழுத்துக்கள், வாழ்த்துக்கள்..

Shwetha Robert said...

முகுந்தன் said...
JUST PASS அப்படின்னு நெனச்சுக்காதீங்க,
நல்லாவே இருக்கு
உங்கள் எழுத்துக்கள், வாழ்த்துக்கள்..

-----------

more than JUST PASS-a,namba mudiyavillaaaaaiiiiiii:))

Thanks for your kind wishes Mukunthan.

FunScribbler said...

//நல்லா தேறிட்டேனா??? நீங்கதான் சொல்லனும்:))//

very gd improvement. according to me, i think this is super fast. bcos i took ages to type in tamil at the beginning stages.

//எக்கா.........எக்கா, கதை கவிதை எல்லாம் படிச்சு ரசிக்க தெரியும், 'nice..........lovely..........very nice' ன்னு comments- யும் போட தெரியும், ஆனா சொந்தமா எழுத தெரியாதுக்கா//

எனக்கு காதலிக்க தெரியாது,அது பிடிக்காதுனு சொல்றவங்கதான் முதல காதலிப்பாங்க...
அதே மாதிரி, எனக்கு கவிதை வராதுனு சொல்றவங்கதான் ஒரு நாளைக்கு சூப்பரா எழுத ஆரம்பிச்சுடுவாங்க...

//இந்த பதிவுக்கு பாஸ்மார்க் கிடைக்குமா???//

of course.so treat எங்க? in டாஸ்மார்க்??? hahahaha...

முகுந்தன் said...

//of course.so treat எங்க? in டாஸ்மார்க்??? hahahaha...//

பாஸ்மார்க் போட்ட கையோட டாஸ்மார்க்கா
நல்லா இருக்கு :-))

Nimal said...

நல்லா இருக்கு... ;)

டிப்ஸ் திவ்யா இப்ப டீச்சர் திவ்யா ஆகிட்டாங்களோ... :))

பை-தி-வே...
//விஜய் said...
அதெப்படிங்க, காலையிலே முதல் வேலையா ஒரு பிளாக் எழுதிட்டுத்தான் மற்ற வேலையை பார்ப்பீங்களா?//

அம்மிணி இத தான் வேலையாவே பாக்கிறாங்க போல... !!

Shwetha Robert said...

Thamizhmaangani said...
//நல்லா தேறிட்டேனா??? நீங்கதான் சொல்லனும்:))//

very gd improvement. according to me, i think this is super fast. bcos i took ages to type in tamil at the beginning stages.

------------

improvement yelam un puniyathula than gaya3:)

Shwetha Robert said...

//எக்கா.........எக்கா, கதை கவிதை எல்லாம் படிச்சு ரசிக்க தெரியும், 'nice..........lovely..........very nice' ன்னு comments- யும் போட தெரியும், ஆனா சொந்தமா எழுத தெரியாதுக்கா//

எனக்கு காதலிக்க தெரியாது,அது பிடிக்காதுனு சொல்றவங்கதான் முதல காதலிப்பாங்க...
அதே மாதிரி, எனக்கு கவிதை வராதுனு சொல்றவங்கதான் ஒரு நாளைக்கு சூப்பரா எழுத ஆரம்பிச்சுடுவாங்க...

--------------

yeppo enna solla vara??

Shwetha Robert said...

//இந்த பதிவுக்கு பாஸ்மார்க் கிடைக்குமா???//

of course.so treat எங்க? in டாஸ்மார்க்??? hahahaha...
------------

tasmark na yenna??
ice-cream parlour-a?????

முகுந்தன் said...

//tasmark na yenna??
ice-cream parlour-a?????//

தோடா ... ))

Shwetha Robert said...
This comment has been removed by the author.
Shwetha Robert said...

நிமல்/NiMaL said...
நல்லா இருக்கு... ;)

டிப்ஸ் திவ்யா இப்ப டீச்சர் திவ்யா ஆகிட்டாங்களோ... :))

பை-தி-வே...
//விஜய் said...
அதெப்படிங்க, காலையிலே முதல் வேலையா ஒரு பிளாக் எழுதிட்டுத்தான் மற்ற வேலையை பார்ப்பீங்களா?//

அம்மிணி இத தான் வேலையாவே பாக்கிறாங்க போல... !!


------------
you know what,
candle will glow SUPER bright before it turns off:)))

Shwetha Robert said...

முகுந்தன் said...
//tasmark na yenna??
ice-cream parlour-a?????//

தோடா ... ))

--------------

:))))

கயல்விழி said...

இது தான் முதல் தமிழ் பதிவு முயற்சியா? நல்லா இருக்கு :)

ஜி said...

:))) Nalla improvement irukuthu.. innum neraya ezutha vaazththukkal :)))

ஜி said...

:))) Nalla improvement irukuthu.. innum neraya ezutha vaazththukkal :)))

Divya said...

பாஸ் மார்க் வாங்கினதெல்லாம் இருக்கட்டும், தொடர்ந்து தமிழில் பதிவு எழுதுங்க மேடம்:))

வாழ்த்துக்கள் ஸ்வேதா!!!

பரிசல்காரன் said...

உங்க பீட்டரைப் பார்த்து ஏதோ இங்லீஷ்ல எழுதற பொண்ணு-ன்னு நெனச்சுட்டேன். பாத்தா சங்கம் வளர்த்த ஊர்லேந்து, தமிழ்ல எழுதிட்டு இருக்கீங்க..

கொஞ்சம் சீரியஸா பேசுவமா ஸ்வேதா.. (இல்ல ஷ்வேதாவா?)

முடிந்தவரை தமிழ்லயே எழுதுங்க..

நிறைய பிளாக் போய் படிங்க.. பின்னூட்டமிடுங்க..

உங்களுக்கு எது வருது/உங்க ஸ்பெஷாலிட்டி (இது தமிழாடா-ன்னெல்லாம் கேக்கப்படாது.. இங்லீஷ தமிழ்ல எழுதலாம்!! - என்ன கொடுமை இது!!) என்னன்னு தெரிஞ்சுகிட்டு அத அதிகமா எழுதுங்க.. (எனக்கு அதுவுமே வராது.. எல்லாம் கலந்து கட்டி அடிப்பேன்!

உங்க நடை (அட.. அதில்லீங்க.. எழுத்து நடை..) நல்லா இருக்கு. ஸோ.. அதுக்கேத்த மாதிரி இன்ட்ரஸ்டீங்கான மேட்டர் எதுனா எடுத்து உங்க ஸ்டைல்ல எழுதுங்க..

நகைச்சுவையை முந்திரி மாதிரி அங்கங்கே சேத்திக்கோங்க..

நிச்சயம் You'll go places!!

முக்கியமான பின்குறிப்பு: ‘ப’ -வுல ஆரம்பிச்சு ‘ன்’ ல முடியற ஏழெழுத்து பிளாக்-குக்கு தினமும் போய் தினம் பத்து பின்னூட்டம் நூத்தியோரு நாளைக்குப் போட்டா.. நம்ம பிளாக் விரவுல ரீச் ஆகும்கறது வலையுலக நம்பிக்கை!

FunScribbler said...

//tasmark na yenna??
ice-cream parlour-a?????//

இல்ல beauty parlour! :))

//நிச்சயம் You'll go places!!//

என்ன tourங்கண்ணா இது, பரிசல்காரன்?

gils said...

//திவ்ஸ் கிட்ட சும்மா நோண்டி நோண்டி கேள்வி கேட்காதே, அவ நல்லா பழகும் முன்னாடி அப்படி கேட்டா......brb போட்டு escape ஆகிடுவா" அப்படின்னு என் ஆனந்த அண்ணா already சொல்லியிருந்தாங்க//
ROTFL..ithu toppu...super..silapala spelling mistakes iruku..mathabadi suppppper...piniputeenga..naturala iruku unga writing style..englishla spelling mistake panna kandukamatanga..aana tamizhla panna makkalneria kura solvanga :D so spell chk panikunga..intha imsaikaga than tanglsihlaye adichirathu..

Kavinaya said...

நல்லா எழுதியிருக்கீங்க, ஸ்வேதா. நிறைய எழுதுங்க! :)