Tuesday, June 24, 2008

தோழன் - காதலன் - கணவன்

(நம்ம ஹீரோயின் இதை கேட்கிறா)

1)உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்?

தோழன்: ஒரு மசால் தோசை & கெட்டி சட்னி

காதலன்: உனக்கு என்ன பிடிக்குமோ அதுதான் எனக்கும் பிடிக்கும்.

கணவன்: எப்படி இருந்தாலும் நான் தான் சமயல் செய்ய போறேன், அப்புறம் என்ன??



2)இன்னிக்கு சினிமாவுக்கு போலாமா??

தோழன்: ஹி ஹி போலாமே[ஐயோ கைல காசு இல்லாம ஒவரு பில்ட் அப் கொடுத்துட்டேனோ]

காதலன்: multiplexula நல்ல box seata போலாமா, அப்போதான் படம் பார்த்த effect இருக்கும் [கண்ணடிச்சுக்கிட்டே!!]

கணவன்: இன்னிக்கா........சினிமாவுக்கா....அவசியம்போயே ஆகனுமா [ ஐயோ கூட்டிட்டு போலேன்னா என்ன ரகளை பண்ணுவாளோ தெரிலியே ஆண்டவா!!!]



3)ஐ லவ் யூ டா செல்லம்


தோழன்: ஹே நிஜம்மாவா சொல்ற......[ஆ-ன்னு வாய் திறந்துக்கிட்டே]

காதலன்: மி டூ டா செல்லக்குட்டி[ உடனே கணவுல டூயட் பாட போயிடுவாரு ஹீரோ]

கணவன்: இப்படி சொல்லி சொல்லிதான்டி கவுத்துட்ட...


4) நீ இல்லாம நான் செத்தே போய்டுவேன்


தோழன்: சரி நான் கிளம்புறேன்...செத்தா சொல்லி அனுப்பு

காதலன்: நீ இல்லைனா நான் மட்டும் என்ன உயிரோட இருப்பேனா என்ன??

கணவன்: நீ இல்லைனா நான் மட்டும் என்ன உயிரோட இருப்பேனா என்ன??[ மனசுக்குள்ள - நீ செத்தா பக்கத்துவீட்டு சீதா- வை சேர்த்துப்பேன்]

19 comments:

முகுந்தன் said...

//கணவன்: எப்படி இருந்தாலும் நான் தான் சமயல் செய்ய போறேன், அப்புறம் என்ன??//

இப்படியும் சிலபேர் சொல்றாங்க (நான் இல்லைங்க...)

கணவன்: எனதோ ஒன்னு செஞ்சு தொலை பசி வயத கிள்ளுது.

முகுந்தன் said...

இப்படியும் சிலபேர் சொல்றாங்க (நான் இல்லைங்க...)

//உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்?//

கணவன்: ஏதோ செஞ்சு தொலை பசி வயத்த கிள்ளுது.

//இன்னிக்கு சினிமாவுக்கு போலாமா??//

கணவன்: அவனவனுக்கு இருக்கற பிரச்சனைல சினிமா தான் ஒரு கேடு?

//நீ இல்லாம நான் செத்தே போய்டுவேன்

கணவன்: நீ இல்லைனா நான் மட்டும் என்ன உயிரோட இருப்பேனா என்ன??[ மனசுக்குள்ள - நீ செத்தா பக்கத்துவீட்டு சீதா- வை சேர்த்துப்பேன்]//

நோ கமெண்ட்ஸ்..... ரொம்ப கேவல படுத்திட்டீங்க :-))


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
இதெல்லாம் எப்படி ......?

FunScribbler said...

hahaa..காமெடில பின்னி எடுக்குறேள்!! வாழ்த்துகள்!!

Vijay said...

காஃபி குடிக்கலாமா?

தோழி: (மனதுக்குள்) இவன் என்ன நமக்கு ரூட் போடுறானா?
காதலி: ஓ போகலாமே. காஃபி டே போய் ஃப்ரெப்பெ காஃபி குடிக்கலாமா?

மனைவி: ஏன் வீட்டுல நான் போடறது தலைவருக்குப் பிடிக்கலியோ?

இன்னிக்கு முதல் சம்பளம் வாங்கியிருக்கேன்!

தோழி: வழ்த்துக்கள். இதை எதுக்கு என் கிட்ட சொல்லறான்?

காதலி: வாவ். ட்ரீட் எங்கே.
மனைவி: அமாம் அப்படியே சம்பாதிச்சுட்டாலும் அப்படியே தங்கமா வாங்கிக் குடுத்துடப்போறீங்க?

இந்தளவு போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

முகுந்தன் said...

சூப்பர் விஜய்,

நான் தான் கொஞ்சம் எதிர் அணிக்கு கோல் அடிச்சிட்டேன் :-)

கருணாகார்த்திகேயன் said...

கலக்குங்க Shwetha Robert
உண்ணும் கொஞ்சம் எழுதுனா
உங்க Bank Balance அ கறஞ்சிபோகும்...

ச்சும்மா தப்பா நினைக்காதிங்க..
தமாசுக்கு.. நல்ல இருந்தது..

By the way thanks for your Comment for my Ammu....

அன்புடன்
கார்த்திகேயன்

Nimal said...

கலக்கல்ஸ்...!!!
கண்டினியூ...!

Shwetha Robert said...

முகுந்தன் said...
//கணவன்: எப்படி இருந்தாலும் நான் தான் சமயல் செய்ய போறேன், அப்புறம் என்ன??//

இப்படியும் சிலபேர் சொல்றாங்க (நான் இல்லைங்க...)

கணவன்: எனதோ ஒன்னு செஞ்சு தொலை பசி வயத கிள்ளுது.

---------------------

(நான் இல்லைங்க...)

bracket message ???

Shwetha Robert said...

முகுந்தன் said...
இப்படியும் சிலபேர் சொல்றாங்க (நான் இல்லைங்க...)

//உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்?//

கணவன்: ஏதோ செஞ்சு தொலை பசி வயத்த கிள்ளுது.

//இன்னிக்கு சினிமாவுக்கு போலாமா??//

கணவன்: அவனவனுக்கு இருக்கற பிரச்சனைல சினிமா தான் ஒரு கேடு?

//நீ இல்லாம நான் செத்தே போய்டுவேன்

கணவன்: நீ இல்லைனா நான் மட்டும் என்ன உயிரோட இருப்பேனா என்ன??[ மனசுக்குள்ள - நீ செத்தா பக்கத்துவீட்டு சீதா- வை சேர்த்துப்பேன்]//

நோ கமெண்ட்ஸ்..... ரொம்ப கேவல படுத்திட்டீங்க :-))


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
இதெல்லாம் எப்படி ......?

--------------------------

your comment is more intresting than the post:-)

Shwetha Robert said...

Thamizhmaangani said...
hahaa..காமெடில பின்னி எடுக்குறேள்!! வாழ்த்துகள்!!

---------

yedho un punniyathula dhan vandy oduthu gaya3, kai vitradhe:(

Shwetha Robert said...

விஜய் said...
காஃபி குடிக்கலாமா?

தோழி: (மனதுக்குள்) இவன் என்ன நமக்கு ரூட் போடுறானா?
காதலி: ஓ போகலாமே. காஃபி டே போய் ஃப்ரெப்பெ காஃபி குடிக்கலாமா?

மனைவி: ஏன் வீட்டுல நான் போடறது தலைவருக்குப் பிடிக்கலியோ?

இன்னிக்கு முதல் சம்பளம் வாங்கியிருக்கேன்!

தோழி: வழ்த்துக்கள். இதை எதுக்கு என் கிட்ட சொல்லறான்?

காதலி: வாவ். ட்ரீட் எங்கே.
மனைவி: அமாம் அப்படியே சம்பாதிச்சுட்டாலும் அப்படியே தங்கமா வாங்கிக் குடுத்துடப்போறீங்க?

இந்தளவு போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

-------

SUPER !!!

ennum nerya eludhunga Vijay:-)

Shwetha Robert said...

முகுந்தன் said...
சூப்பர் விஜய்,

நான் தான் கொஞ்சம் எதிர் அணிக்கு கோல் அடிச்சிட்டேன் :-)

------------

Mukunthan you get the 'GRAND AWARD' for the opposite side goal:-)

முகுந்தன் said...

//your comment is more intresting than the post:-)//

thank you thank you

முகுந்தன் said...

//Mukunthan you get the 'GRAND AWARD' for the opposite side goal:-)//

en neram..

Shwetha Robert said...

கார்த்திகேயன். கருணாநிதி said...
கலக்குங்க Shwetha Robert
உண்ணும் கொஞ்சம் எழுதுனா
உங்க Bank Balance அ கறஞ்சிபோகும்...

ச்சும்மா தப்பா நினைக்காதிங்க..
தமாசுக்கு.. நல்ல இருந்தது..

By the way thanks for your Comment for my Ammu....

அன்புடன்

---------------------

KarunaKarthikeyan, one doubt...clarify please,
bank-la account irundha dhana balance irukkum:(

Shwetha Robert said...

நிமல்/NiMaL said...
கலக்கல்ஸ்...!!!
கண்டினியூ...!

-----

THANK YOU !!

Shwetha Robert said...

முகுந்தன் said...
//your comment is more intresting than the post:-)//

thank you thank you

---------

Welcome ! Welcome !!

Shwetha Robert said...

முகுந்தன் said...
//Mukunthan you get the 'GRAND AWARD' for the opposite side goal:-)//

en neram..

-----------

see Mukunthan,your GOOD time has honoured you with an AWARD :-)

FunScribbler said...

//yedho un punniyathula dhan vandy oduthu gaya3, kai vitradhe:(//

என்னது வண்டி ஓடுதா? என்னைய பாத்தா diesel மாதிரி இருக்கா இல்ல petrol மாதிரி இருக்கா? அவ்வ்வ்...:))